பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

காட்சி: 4

காளிகோயில் : பகல்,

சிந்தனே வயப்பட்ட நிலையிலே, முத்து கோயில் சங்கிதியில் வந்து கிற்கின்றான்.

(உணர்ச்சிப் பெருக்குடன்) தாயே முக் காலமும் உணர்ந்திட்ட தயாபரி நீ ... ஆனல், இந்த உண்மையை உணர்ந்துக்கிட இந்த மாங்குடி மகாசனங்களுக்குத்தான் மனசு இல்லா மல் போயிட்டு து. அதனுலேதான், நிரபராதி யான அபலை மீட்ைசி மேலே அநியாயமாய்ப் பழி சுமத்திக்கிட்டு இருக்காங்க ஊர்க்காரங்க ! ... அவங்களோட மனசெல்லாம் கல்லாகிப் போயிடுச்சே என்கிற ஆத்திரத்தினுலேதான், நீயும் கல்லாகவே நின் னுக்கிட்டிருக்கியா, ஆத்தா ? அவங்க மனுசங்க : வெறும் மனு சங்க 1-ஆணு, நீ தெய்வமாச்சே, தாயே ? உனக்கு உண்டான தெய்வ தர்மம், சமுதாய நீதியைப் பிழைக்கச் செய்ய வேணுமா ?... காளி ஆத்தா, உன்னைச் சாட்சிவச்சு மீனுட் சிக்குத் தாலி பூட்டிட்டு, அப்பறம் மீனுட்சியை மட்டுமல்லாமல், உன்னையும் கூட ஏமாத்திட்டு பதினறு வருஷமாய் எங்கிட்டோ மாயமாய் மறைஞ்சிருக்கிற அந்தச் சமுதாயப் புல்லுரு