ങ്ങഖ്)
ராக்கம்மா :
வைரம் :
ராக்கம்மா ே
வைரம் ,
ராக்கம்மா ே
வைரம் ே
ராக்கம்மா ே
வைரம் ே
ராக்கம்மா ே
3 1
(உடம்பைத் தடவியபடி) உடம்புக்கு என்ன
கேடு ?...
என்ன, தாலி கட்டின பெண்டாட்டியை அழைக் கிறதாட்டம், என்னடி ராக்கம்மா” அப்படின்னு ‘டி’ போடுறியே ? நீ டி. போட்டால், நான் “டா போட மாட்டே னுக்கம் ...
எனக்கு ‘டி’ போட்டுப் பழக்கமில்லே (கைகளை டாடா”காட்டியபடி) டா...டாடா போட்டுத்தான் பழக்கம் ஆன, உனக்கு'டாடா’ போட்டுட மாட்டேன் !
ட்ரான்ஸிஸ்டரைக் காட்டுகிருன் வைரம். பாட்டு தொடர்கிறது.
‘டி’ போட்டது இந்தப் பொட்டி தானே ?
ஊம். ஆளு, இது ‘டி’ போடாதாக்கும் !
வியப்புடன் கிற்கும் அவளை மெல்ல நெருங்குகிருன்.
நின்ன இடத்திலேயே நின்னுக்கிட்டு பாடுதே ?
உட்கார்ந்த இடத்திலேயே 2 ட் கார்ந்திட்டும் பாடும் 1.
நையாண்டியா பண்ணுறிங்க, ஐயா ?
நான் ஐயா இல்லே. டைமண்ட் ஊகூம், அதுவும் இல்லே நான் வைரம் !
வைரமா ?