பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

ராக்கம்மா ே

வைரம் :

ராக்கம்மா ே

வைரம் ே

முத்துே

வைரம் ே

முத்துே

32

ஐயய்ய எம் பேரைச் சொல்லிட்டியே !

(நானத்துடன்) சரி, சரி, போங்கய்யா !

போறேன் ... ஆன, பசி எடுக்குதே ?

அவளே ஒரக் கண்ணுல் பார்க்கிருன்.

பசிச்சால் சாப்பிடுங்களேன் !

அருமையான யோசனை ... இது வெறும் பசி இல்லே வெறும் பசியாய் இருந்திருந்தால் தான், உன்னேயே-இல்லை, இல்லை-உன் கஞ்சிக் கலயத்தையே காலி பண்ணி யிருப் பேனே, மிஸ் ராக்கம்மா ! இந்தப் பசி... (அவள் காதுகளில் ரகசியமாக) காதல் பசி 1...

ராக்கம்மா அவனை அடிக்க கையை ஓங்க,

முத்து தடுத்து, வைரத்தை இழுத்துச் செல்கிருன்.

தோழரே இது பட்டணம் இல்லே அங்கே தான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் பஞ்சமே இருக்கிறதில்லே ஆணு, இது பட்டிக்காடு ஆளு, இங்கே பொண்ணுங்ககிட்டே வாயை வசம் தப்பிக் கொடுத்தாயோ, அப்பாலே, அவங்க உன் பல்லை உன் கையிலேயே எண்ணிக் கொடுத்திடுவாங்க 1...உஷார் !

(பற்களைத் தடவியபடி) பூ ...இவ்வளவு தானே ? பொய்ப் பல் கட்டிக்கிட்டால், பிரச்னை தீர்ந்திடுமே, முத்து ?...சரி, சரி. புறப்படு, முத்து பசிக்குது !...

பசிக்குதா ?