பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தபால்காரர் ே

苓器

முத்து விகயமாகச் சிரிக்கிறன.

அப்போது, தபாற்காரரின் குரல் ஒடி வருகிறது.

(மறைவில்) இந்தாங்க, தபால் 1

அரு ணு ச ல ச் சேர்வையை முக்திக் கொண்டு ஒடும் பொன்னம்மா தபாலை வாங்கிக் கொண்டு திரும்பி, தபால முன்னும் பின்னும் பார்த்து விட்டு, உறையைக் கிழிக்கிருள். கடிதத்தை யும் முன்னும் பின்னும், மேலும் கீழு மாகப் பார்த்து விட்டு, மெளனமாகத் தலையைத் தொங்கப் போட்டபடி, அதைத் தன் கணவரிடம் நீட்டுகிருள்.

அருணுசலம் குதிக்கிறார்.

சலம் ஏலே போன்னம்மா, என்னுட்டம் நீயும்

கு 。驾齿

குதி 1 முத்து, நீயும் குதிப்பா !

பொன்னம்மா என்குங்க சொல்லுது காகிதம் ?

முத்து குறுக்கிட்டு சுரக்காய்க்கு உப்பு இல்லேன்னு

செப்புது :

அருளுசலம் 3 அடியே பொன்னம்மா ! உன் மகன் பொய்

சொல்லுகு ை...அடுப்ப்டிச் சங்கதி இல்லே இது அக்கரைச் சீமைச் சங்கதி ! உன்னுேட தம்பி சீமான் வையாபுரிச் சேர்வையும் தம்பி மகள் பவளக் கொடியும் பதினுறு வருசம்