பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


கழிச்சு, வார வெள்ளிக்கிழமைக் கெடுவுக்கு நம்ப மாங்குடி மண்ணை மிதிக்கப் போருங்க !

பொன்னம்மா அப்படியா ? அடி, சக்கை !

முத்துே

அருணசலச் சேர்வை தன் மனைவியின் தலையில் அடிக்கிரு.ர்.

பொன்னம்மா தன் கணவரை முறைத் துப் பார்த்ததும், அவர் பெட்டிப் பாம்பாக அடங்குகிறார்.

(உ. தட்டைப் பிதுக்கி) ப்யூ... இம்புட்டுத்தானு சங்கதி ?

அருளுசலம் மகனே, முத்து ...

பொன்னம்மா : ராசாவே, முத்து !...

முத்துே

(சோகமாக) உங்க முத்துதான் இந்தாலே இருக்கேனே ?...சரி, சரி. நீங்க உங்க சந் தோஷத்தைக் கொண்டாடுங்க ! ந ன் வர்ரேன் !...

பெற்றாேர்கள் மலைக்கின்றனர். முத்து அங்கிருந்து நகரும் போது,

அவனது இதழ்கள் பெருமூச்சுடன் பூரணியின் பெயரை உச்சரிக்கின்றன !

திரை