பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tளுட்சி ே

பூரணி ே

மீனாட்சி ே

காட்சி: 9

மீனுட்சியின் குடிசை அந்தி.

மீனுட்சி அரிசி புடைக்கிருள். பாத் திரங்கள் உருளும் சத்தம் கேட்டு, உள்ளே போய்ப் பூனையை விரட்டி விட்டு மீள்கிருள். அது சமயம், பூரணி வந்து கூடையை இறக்கி வைக்கிருள். ஒரு குவளை தண்ணி ரைப் பானையினின்றும் எடுத்துக் குடிக்கிருள். -

(ஆர்வமாக) ஆத்தாடி விசாழச் சந்தை லாவாரம் நாம போட்ட புள்ளிக் கணக்குப்படி வசமாய் நடந்திச்சா ?

(புன்சிரிப்பு) ஒ மகமைக் காசு குடுத்திட்டு ஆலமரத்துத் தூரடியிலே குந்தினேகுே இல் லையோ, அம்புட்டுத் தக்காளிக் கூறுங்களும் ஆலாய்ப் பறந்திடுச்சு, ஆத்தா !

காசுப் பையை உலுக்குகிருள்.

(சிரிப்புடன்) ஆத்தாடியோ ! எல்லாத் தக்

காளியும் பறந்திடுச்சின்ன, அப்பாலே உன்