பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனாட்சி

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

47

குேட சுருக்குப்பையிலே எப்படி இம்புட்டுக் காசு பணம் குலுங்குதாம் ?

கைகொட்டிச் சிரிக்கிருள் மீனாட்சி.

(வெட்கம்) போ, ஆத்தா !

器 2巫ü...H

மீனுட்சி புறப்பட முயல்கிருள்.

விளையாடுறே நீ !

தாயைக் கரம் பற்றி உட்கார வைத்து, அவிழ்ந்து பறந்து கொண்டிருக்கும் தலை முடிகளைக் கோதி விடுகிருள்.

ஆமா, பூரணி. விதி என்ளுேடே விளையாடுது நான் உன்னேடே விளையாடுறேன் ! நமக்கும் வேறே விதி இல்லை விதிக்கும் வேறே நாதி இல்லை !

(ஆசையுடன்) ஆத்தா, ஆத்தா இந்த ஊரைச் சேர்ந்த பெரிய புள்ளி ஒண்ணு அக் கரைச் சீமையிலேருந்து வார வெள்ளிக் கிழமைக்கு இங்கிட்டாலே வந்து குதிக்கப் போகு தாம் ! அந்தச் சீமானும் அவர் பொண்னு பவளக் கொடியும் வரப் போருங் களாம் !

யார் வந்தா, யார் போனு, நமக்கென்ன? இதைக் கேளு, பூரணி 8 இந்த ஊரிலே இருந்து பொழைக்கறதுக்கு எத்தனையோ பேச் வெளிநாட்டுக்குப் போவங்க, வருவாங்க