பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

பூரணி :

மீனாட்சி ே

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி

மீ குட்சி :

பூரணி

{

49

கூட்டுச் சேர்ந்திறிச்சில்லே, அதான் வெறும் சாமிமயமாய்ப் போச்சு பேரெல்லாம் !

(துடிப்பு) அது தொலையுது. நீ பேரைச் சொல்லேன் !

ஆமா 1.வையாபுரி சேர்வை !.

(திகைப்புடன்) ஆ1.வையாபுரி சேர்வையா...? பயங்கரப் பின்னணி இசை ஒலிக்கிறது. அன்னையின் அதிர்ச்சி கண்டு புதல்வி குழம்புகிருள். ஆல்ை, மீனுட்சி சமாளித்துக் கொள் கிருள். வையாபுரி-அப்படின்னு அந்தப் பேரைச் சொன்னதும், ஏன் ஆத்தா நீ மலைச்சிட்டே?... சீமான் வையாபுரியைத் தெரியுமா உனக்கு?

(பதைப்புடன் கைகளை விரித்து) எனக்கு எப் படித் தெரியும், பூசணி?. பரிதாபமாக மகளை ஏறிட்டுப் பார்க் கிருள் மீனுட்சி.

ஊரிலே எந்தப் பக்கம் திரும்பினுலும் அந்த ஆளைப் பற்றித்தான் பேசிக்கிடுருங்க! எந்த ஆளைப் பற்றி?... -

அந்த ஆளப்பற்றி .

(சிரிப்புடன்) அந்த ஆள் பேர் என்ன்ைனு சொன்னேன்? அதுக்குள்ளாற ம ற ந் து பூடுச்சே உனக்கு?