மீனுட்சி ே
பூரணி :
பூரணி ே
மீனுட்சி :
பூரணி :
5 ()
(அறுப்புடன்) என்னவோ ஒரு பேரும்
வெட்கம் காட்டுகின்றாள் மீனுட்சி.
என்னமோ, புருசன் பேரைச் சொல்லப்போத தாட்டம் வெட்கப்பட்டு, பிரமாதமாய் மலுக்கிக் கிடுறியே, ஆத்தா வந்து...என்னவோ ஒரு பேரு!...நல்ல காலம் பதினெட்டாம் பேர் இல்லே!... ஆ...நினைப்பு வந்தாச்சு! வையா புரி சும்மா வையாபுரி இல்லே! சீமான் வையாபுரீயாம்!
(அடக்குகிருள்) ஊஸ். பெரிய இடத்து விவ காரம் நமக்கெதுக்கு, ராசாத்திக்குட்டி!
சிரிக்கிருள் மீனுட்சி.
என்ன ஆத்தா, நீ பாட்டுக்குச் சிரிக்கிறே?
ஏழைங்களுக்கு அழ மட்டும் தான் உரிமை யுண்டா, என்ன? ஏழைகளோட சிரிப்பிலே தெய்வத்தைக் காணுற நம்மோட ராசாங்கத் திலே, சிரிக்கிறதுக்கு என்ன தடை பூரணி? சரி, சரி, வா, கஞ்சி குடிப்போம்!
இத்தா வந்திடுறேன், அது சரி. சீமான் வையா புரி பதினறு வருசம் கழிஞ்சு திடுதிப்னு இந்த ஊருக்கு முன்னே வெள்ளிக்கிழமை குதிக்கப் போறதாட்டம், என்ளுேட அப்பாவும் ஒரு சனிக்கிழமையிலே யாச்சும் தொபுகeர்னு வந்து குதிச்சிடுவாரில்லையா?
குழந்தைத்தனமான குதுகலத்துடன் கேட்கிருள் பூரணி.