பூரணி :
மீனாட்சி ே
பூரணி ே
51
(கலக்கத்துடன்) ஒ! கட்டாயம் உன் அப்பா என்னிக்காச்சும் ஒரு நாளைக்கு வந்து குதிச்சிடு வார், ஆத்தா! அப்போது, செவ்வானத்தில் ஒரு கட் சத்திரம் மி ன் னு கி றது !.-பூரணி சின்னப் பெண்ணெனக் குதித்து மகிழ் கிருள்.
பலே, பலே! எனக்கும் ஒரு அப்பா வந்தி டு வாங்க ஊர் நாட்டிலே ஈரமில்லாமல் ஏசிப் பேசுறதாட்டம், அப்பாலே, நான் அப்பன் பேர் தெரியாத சென்மமாக இருக்கமாட்டேன்! எனக் குள்ள என் அப்பன் என்னைத் தேடி ஒரு நாளைக்குக் கட்டாயம் வந்து சேர்ந்திடு வாங்க!...என்னைப் பெற்ற அப்பன் வந்து சேர்ந்தாச்சின்னுத்தான், காளியம்மன் வெறும் கல் இல்லேன்னு அர்த்தம் ஆமா, ஆத்தா!
(குரல் கம்ம) ஆமா, உண்மை தான், பூரணி. மெய்யாலுமே நாம நம்பிக் கும்பிட்டு வருற காளி இனி கல்லே இல்லே, பூரணி...நமக் குள்ள மான ரோசம் ஆத்தாளுக்கும் இருக் காதா, என்ன? இனி நீ அப்பன் பேர் தெரி யாத பூரணியாக இருக்க வேண்டியதில்லேடி, கண்ணே!
(ஆர்வம் பொங்க) அப்படியா, ஆத்தா?... அப்படியானுல், என்னுேட அப்பா பேர் என்ன வாம்? சல்தியாச் சொல்லு, ஆத்தா!... ஆர்வத் துடிப்போடு தாயின் கன்னங் களைச் செல்லமாகக் தடவி விடுகிருள் பூரணி.