பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனுட்சி :

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

மீனுட்சி ே

பூரணி ே

52

(நானம்பூக்க) அந்தப் பேரை நான் சொல்ல லாமா. பூரணி?

(காகிதம், பென்சில நீட்டி) நீ உன் வாயாலே உன் புருசன் பேரை-ான் அப்பன் பேரைச் சொல்லவேணும். இந்தா, பென்சல் இந்தா கடுதாசி எழுதிக் காட்டு !

(பதட்டத்துடன்) பூரணி, உன் அப்பாபேரை நானே உன் கிட்டே தெரிவிக்கக் கூடிய காலம் சீக்கிரத்திலேயே வரும். அது மட்டுக்கும் என் பேச்சை நம்பிக்கிட்டுப் பொறுமையா இருடி, ராசாத்திக்குட்டி !

(ஏமாற்றத்துடன்) வீடுகதை போடுறியே, ஆத்தா?

(ஏக்கத்துடன்) விதிதான் விடுகதை போடுது, மகளே! -

(ஆத்திரத்தோடு) விதியாவது மண்ணுங்கட்டி ... التي لهtur

கையிலிருந்த காகிதத்தைச் சுக்கல் சுக்க லாகக் கிழித்து வீசுகிருள் பூரணி.

‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு எனப் பின்னணி இசைக்கிறது !

திரை