பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

முத்து ே

செங்கோடன்

முத்து ?

5富

சபாஷ் பூரணி, சபாஷ் ...

(கைதட்டியபடி) அமரகவி பாரதியாரோட புதுமைப் பெண் சீனயும் புரட்சிக்கவி பாரதி தாசனுரோட தமிழச்சியையும் உன் வடிவத் திலே காண்கிறேன், பூரணி 1 ஆகா!...

பூரணி காணம் பேணுகின்றாள் !

வைரம் தன் தோழன் முத்துவையும், பூரணியையும் மாறி மாறிப் பார்த்து விழிக்கிருன்.

பூரணியை முரடன் செங்கோடன் தாக்க முனேயவே, முத்து கு று க் கி ட் டு அவனைத் தாக்குகிருன்.

நெருப்பு சுட்டுமா உனக்குப் புத்தி திரும் பல்eே ?

3 என்னமோ, க ட் டி ன பொண்டாட்டி யைக் கையைப் பிடிச்சு இழுத்ததாட்டம்தான், துரை ஊர்பேர் தெரியாத அகுமத்துக் குட்டிக் காகப் பரிஞ்சுக்கிட்டு வர் ருரு !...

(குடத்தை நண்பனிடமிருந்து வாங்கி பூரணி யின் கையில் ஒப்படைத்து.) பூரணி, நீ புறப் படு !...அடிபட்ட நாய் குலைச்சுக்கிட்டுத்தான்

காய் குரைக்கும் சத்தம் கேட்கிறது.

பூரணி திரும்பி முத்துவை அன்புடன் பார்த்துக் கொண்டே, குடத்துடன்