பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 i

சேரிப்பையன் கறுப்பன் . இந்த ஊரிலே எங்க அக்கர்

வைரம்ே

முத்துே

வைரம் ே

முத்து

rவைரம் ே

முத்துே

ளுக்குக் காணியாட்சிப்பட்டா இருக்குது. எங்க அக்காளோட அப்பா அக்கரைச் சீமைக்குப் போயிருக்காங்க ! வந்திடு வாங்க !

ஒகோ, நாளைக்குக் கப்பலேறி வரப் போகும் திருவாளர் வையாபுரிச் சேர்வையோடே வந் திடுவார் போலிருக்கு பூரணியின தகப்பளுள் ! வரட்டும், வரட்டும் !

திடீரென்று பேச்சை கிறுத்தி விட்டு வட புறம் பார்வையைச் செலுத்தி, கை வி ர ல க் கொண்டு ஒவ்வொன்றாக எண்ணுகிருன் வைரம் :

ஒண்ணு, ரெண்டு, மூணு, காலு, ஐந்து, ஆறு......அட கடவுளே மிச் சத்தை எண்ணி முடிக்கிறதுக்குள்ளாற அந்தப் பட்டாளம் மறைஞ்சிருச்சே !

என்னப்பா அது?

பட்டாளம் ஒண்னு !

பட்டாளமா? சமீபத்திலெ பாகிஸ்தான்காரன் களை ஓட ஓட விரட்டி அடிச்சுச்சே நம்மோட பட்டாளம் 1-அதுவாப்பா?

அது இல்லே. ஆ.ை இந்தப்பட்டாளத்தைக் கண்டிருந்தால், எப்பவோ பாகிஸ்தான்காரன் விழுந்தடிச்சிட்டு ஓடி மறைஞ்சிருப்பானுக்கும்!,

(எட்டிப் பார்த்தபடி) அவ்வளவு பயங்கரமான பட்டாளமா? நானும் தான் பார்க்கிறேனே 1,.,..