பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி :

பூரணி ே

காட்சி. 12

குடிசை வெளிப்பகுதி-நிலவு.

குடிசைக்கு வெளியே வாசலில் நிலவிலே குந்தியபடி தாய் மீட்ைசியும் மகள் பூரணியும் சாப்பிட்டு முடித்து, தட்டுக் களைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பலமாக ஏப்பம் விடுகிறார்கள். உள்ளே வந்து பாய்களை உதறிப் போடு கிறார்கள்.

உள்ளே அகல் விளக்கு எரிகிறது.

(எச்சரிக்கைக் குரலில்) ஆத்தா பூரணி ! ஊர் உலகம் வர வர தடம் புரண்ட பாதையிலெ நடக்கத் துணிஞ்சிடுச்சு ஒரு வேளை, தெய்வம் மனுசங்களாட்டம் நடமாட ஆரம்பிச் சால், மனு சங்க தெய்வமாக மாற எத்தனிப்பாங்களோ, என்ன மோ?

மனுசங்க தெய்வமாகலாம், ஆத்தா 1 ஆகு, தெய்வங்க மனுசங்களாக ஆக வேண்டாம்: ஏன் தெரியுமா, பூரணி...? அப்பாலே, தெய்வங்களுக்கும் மனுசங்களோட அற்பப் புத்திங்களெல்லாம் படிஞ்சிடுமே ?...