பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

மீனுட்சி ே

பூரணி ே

66

(அ கட்டும் தொனியில்) என்னு, பூரணி?

அண்ணைக்குக் கண்ணுலம் கட்டிக்கிட்டுச்சே என்சிநேகிதி செண்பகம் அது, மதியத்திலே நி தோட்டக் காட்டுப் பக்கம் கால் பாவினப்போ, இங்கிட்டு கால் கோலி வத்திச்சு. எனக்கு நேர்ந்த சங்கடத்துக்காக ரொம்ப ரொம்ப கிலேசப்பட்டுச்சு. அதுக்காக வாங்கியிருந்த சுல்யாணப் பரிசான குங்குமச் ரிமிழை அது கையிலே கொடுத்திட்டேன் !

அப்பாலே என்னவாம்?

(தடுமாற்றம்) அப்பாலே... அப்பாலே...!

(அதிகார தோரனை) ஊம், சீக்கிரம் சொல்லு, பூரணி !

நான் செண்பகத்துக்குப் பரிசு கொடுத்தாப் பிலே செண்பகம் எனக்குப் பரிசு கொடுக்கத் துடிக்குதாம் !

மகளை ஆதரவுடன் நெருங்குகிருள் மீட்ைசி.

(பாசத்துடன்) உன்னை மாலையும் கழுத்து மாய் பார்க்கவேணும்னு எம்மாம் தொலைவுக்கு இந்தப் பாவி துடியாய்த் துடிச்சிக்கிட்டு இருக் கேன்னு உனக்கு எப்படி ஆத்தா தெரியும் ? அந்த அந்தரங்கம் அந்தக் காளிக்குத்தான் புரியும் !

காளி தான் கல்லா கிட்டாளே, ஆத்தா 1