இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6?
மீனாட்சி ே ஊகூம் காளி கல் ஆகல்லே : கல்தான் காளி
யாகிட்டா !...
Lীটো তো তেfে இசை முழக்கம்.
பூரணி கொட்டாவி விடுகிருள்.
பூரணி ே உனக்குத் தூக்கம் வந்திடுச்சா, ஆத்தா சரி, சரி தூங்கு. அக்கரைச் சீமைச் சீமான் காலம்பற ஊருக்கு வரப் போருராம் ! வேடிக்கை பார்க்க வேணும் !
மறுபடி கொட்டாவி விடுகிருள்.
மீனாட்சி ே (சிரித்தபடி) நீ கொட்டாவி விடுறே. அத
- ேைல, உனக்குத் தூக்கம் வந்தாச்சின்னு அர்த்தம் ! எனக்குத் தூக்கத்துக்கென்ன கேடு? ராவு படிச்சுப் பாதியிலே நிறுத்திட்ட கதைப் புஸ்தகத்தை வேணும்னு படி. கேட்டுக்கிடு றேன் !
பூரணி ே ஆகட்டும் !
பூரணி புலந்திரன் களவு மாலை"யை எடுத்துப் புரட்டிப் படிக்கிருள்-ராகம் போட்டவாறு:
‘ முத்திரை மோதிரத்தை
முருகுழலாள் தானெடுத்து, கட்டழகன் மோதிரத்தைக்
கண்களிலே தானும் ஒத்தி,