பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


புத்தி மோதிரத்தைப்

பைங்கிளியாள் தானெடுத்து, கண்மணி நாயகரைக்

காணேன் ஒருகாலும் ! மாது மணவாளன்

வத்ததைப் பாரேகுே ! பாராமல் போனேனே !

பாவிநாள் ஆனேனே !’

பூரணி படித்துக் கொண்டிருந்த பாட்டு தடைப்படவே, மீனுட்சி திரும்பிப் பார்க் கிருள். பூரணி அப்படியே பாயில் தலைசாயத்துப் படுத்து விடுவதை அறி கிருள். உடனே மீட்ைசியும் படுத்துக் கொள்ளுகின்றாள்-கைகுவித்துத் தெய் வத்தை வணங்கிய பிறகு.

திரை