பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


திரும்புறத்துக்குப் பதினறு வருசம் ஆயிடுச் சுங்களே!... காளி ஆத்தா இனிமே கல் இல்லே! நீங்களும் அப்படித்தான்!... விடிஞ்சதும் நீங்க வந்திடுவீங்க. நீங்க வந்தாச்சின்ன, எனக்கும் நல்ல பொழுது விடிஞ்சிடும் ! காளி ஆத்தா ளேச் சாட்சி வச்சு நீங்க பதினறு வருசம் முந்தி என் கழுத்திலே கட்டின தாலியோட தழும்பு உங்களோட ஆசைமுகத்தையும் நேச நினை வையும் சொல்விச் சொல்லிக் கேட்டு, அந்த இன்ப நினைப்பிலேயேதான் நான் இந்தப் பதினறு யுகத்தையும் கழிச்சேன் என்கிற கசப்பான தகவலை நீங்க எப்படி அறிய ஏலு முங்க?... என் நெஞ்சைத் தொட்ட நீங்க என்னைத் தொட்டுத் தி ரு ப் பூ ட் டி னிங் க, இல்லையா, மச்சானே? அதுக்கு ஆத்தா காளி சாட்சி இருக்காதானுங்களே? ஆளு, பாழாய்ப் போன இந்த ஊர்ச் சனங்க காளியையும் நம்பாமல், என்னையும் நம்பாமல், என்ைேட தாலிக்குச் சாட்சி கேட்கிளுங்களே?-நீங்க இல்லாமல், சாட்சிக்கு எங்கிட்டுப் போவேன் நான்? காளியும் கல்லாகிட்டா இதுவரை ! ஆனதாலே ஈவிரக்கமில்லாத ஊரோட ஏச்சுக் கும் பேச்சுக்கும் ஆளாகிட்டேன் நான் என்கிற துப்பை நீங்க அறிவீங்களா?...

என்னவோ சத்தம் கேட்கவே, பதறிப் போய்த் திரும்புகிருள் மீட்ைசி. பூரணி படுக்கையில் எழுந்து உட்கார்க் திருப் பதை அறிந்ததும், திடுக்கிடுகின்றாள். உடனே அந்தப் புகைப் பட த்தை மறைக்க முயற்சி செய்கிருள் மீனுட்சி