பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

பூரணி ே

மீனாட்சி ே

மீனுட்சி ே

71

இன்னம் நீ தூங்கலேயா ஆத்தா? ஆத்தா, யார் படம் அது? மீட்ைசி மெளம் சாதிக்கிருள். பெரு மூச்சு விட்டபடி விளக்கை நிறுத்து கிருள்.

(ஆத்திரத்துடன்) ஏற்கனவே உன் தலை மேலே அநியாயமாய் விழுந்திட்ட பழிச் சுமையை உன் குலே சுமக்கவும் முடியல்லே; இறக்கி வைக்கவும் வாய்க்கல்லே 1 சத்தியச் சோதனை பதினுறு வருசமாய் விதியாகவும் வினையாகவும் உனனைத் துரத்திக்கிட்டு இருக் கிற இந்த நேரத்திலே, இது என்ன ஆத்தா புதுக் கதை? அது யாரோட படம் ஆத்தா?

(சீறியபடி) அடி பாவி ! இது உன்னுேட அப்பன் படமடி ! என்னுேட புருசனுேட படமடி இது !. கையிலிருந்த நிழற் படத்தை ஆத்திரத் துடன் வீசி எறிகிருள் மீனுட்சி. அந்தப் படம் அகல் விளக்கில் விழுந்து விடு கிறது !

அப்பா ! அப்பா !. பாசம் பெருக்கெடுக்கக் கூவியபடி அந்தப் படத்தை ஆவலோடு எடுக்கத் தாவுகிருள். எடுத்த படத்தைப் பார்க் கிருள். அந்தப் படத்தின் முகப் பகுதி

எரிந்து போயிருக்கிறது.

ஐயோ, மச்சான் !