பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

பூரணி ே

வேலன் ே

காட்சி: 15

காட்டு வழி, காலை.

செம்மறி ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

(கையில் கழியுடன்) ட்ரியோ ...ட்ரியோ ..

மாட்டுச் சலங்கைகளின் ஜல் ஜல் ஒலி கேட்கிறது.

(குதித்த வண்ணம்) பலே, சபாசு !...அக் கரைச் சீமான் வையாபுரிச் சேர்வையும் அவ ரோட அருமைப் பொண்ணு பவளக் கொடியும் வந்துக்கிட்டு இருக்காங்க போலே !

வண்டிக்கார வேலன் மாட்டை அடக்கி கிறுத்தும் ஒலி எழுப்பி, திரை மறைவி லிருந்து வெளிப்படுகிருன். ஆடுகளின் சத்தம் ஒலிக்கிறது. t

(மரியாதையுடன்) எசமான் ! ம ண் ஃண ப்

பார்த்துக் கால் பாவுங்க. பாதத்தைப் பதமாய் வச்சு இறங்குங்க சின்ன எசமாளியம்மா !...

நொடி தாண்டினதும் அப்பாலே வண்டியிலே