பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

பூரணி ே

மீனாட்சிே

காட்சி: 16

காளிகோயில்; காலே.

மீனுட்சி பூவும் பொட்டுமாக வந்து கிணறு காளியைக் கும்பிடுகிருள்.

ஆத்தா, மூத்தவளே ! ஊருக்கு ஒசந்தவளே ! உலகாளும் க | ளரி ய ம் ைம . . நீ மூடின. கண்ணைத் திறக்கிறதுக்குப் பதிகுறு வருசமா தேவைப் பட்டுச்சு? தூங்கினது போதும் ! இனி நீ கல் இல்லே ...மறந்திடாதே !

பூரணி விம்மலுடன் காளி சங்கிதியில் வந்து நிற்கின்றாள்.

மறந்திடாதே காளி இல்லே அவள்; அவள் கல், ஆத்தா, கல்! ... பதினு றுவருஷம் அக்கரைச் சீமைக்கு வனவாசம் போயிருந்த புண்ணிய வான் வையாபுரிச் சேர்வையும் அவரோட அன்பு மகளும் கொஞ்சமுந்தி அவங்களோட பங்கையும் விட்டு வைக்காமல் என்னை வாய்க்கு வந்தபடி ரொம்பவும் கேவலமாய் ஏசீப் பேசிப் புட்டாங்க, ஆத்தா!...

(அதிர்ச்சியுடன்) ஐயையோ, அ ப் படி யா ஆத்தா! அந்தச் சீமான அப்படி ரசிகுர்?