உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி

மீனாட்சி ே

பூரணி

மீனாட்சி ே

பூரணி

3 ද

భ |}

ఖీ ද්

8 i

(விம்மல்) ஆமா நான் அப்பன் பேர் தெரி

யாத அவமானச் சின்னமாம் ! நீ நாறச் சிறுக்கியாம் !

( அழுதபடி) ஐயையோ ...காளி ஆத்த

தலை மயிரைப் பிய்த்துக் கொண்டு, தாலியை எடுத்து நீர்த் திரையிட்ட கண் களிலே ஒற்றிக் கொள்கிருள் மீனுட்சி

ஆத்தா, இனியாச்சும் என்னுேட அப்பன் பேரைச் சொல்லப்புடாதா? (கெஞ்சுக் குரலில்) என் அப்பன் பேர் என்ன, ஆத்தா?

(நாணமும் வைராக்கியமும் கலந்த தொனியில்) நீ உன் அப்பன் பேரை மட்டுமில்லே, உன் அப்பனையே இனம் புரிஞ்சுக்கக் கூடிய வேளை நெருங்கி வந்திடுச்சு, மகளே ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்கப்படாதா? (கெஞ்சும் குரலெடுத்து) அகழ்வாரை நிலத் தாயே தாங்கிக்கிடுரு; இகழ்வாரை நீ பொறுத் துக்கிடத்தான் வேணும், பூரணி !

மகளின் கண்ணிரைத் துடைக்கிருள் அன்னை மீ ைட் சி. அப்போதுதான், பூவும் ப்ொட்டும் அதிசயமாகத் திகழத் தாய் நிற்பது கண்டு, ஆச்சரியப்படு கிருள் பூரணி.

(கே லி ய க) ஆத்தா தேர்த்திருநாள் மாதிரி, ஊர்ப் பொண்டுக புதுசு உடுத்தி, பூ முடிச்சு, பொட்டுவச்சு, அக்கரைச் சீமைச். சீமானப் பார்க்கக்ப் போனுங்களே, அது