உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

மீனுட்சி 8

2

கணக்கிலேதான், நீயும் போயிட்டு வந்தியா ஆத்தா ?

(நானத்துடன்) போடி போ, போக்கிரிப் பொண்னே ! ... என்னமோ தோணுச்சு. கூட்டத்தோட கூட்ட்மாய் நின்னு, அந்தச் சீமான எட்டி நின்னு பார்த்திட்டு வந்தேன் ! அது தப்படி, ஆத்தா?

(உறுதியுடன்) தப்புன்னு நான் எப்படிச் சொல்லுவேன், ஆத்தா ...ம்...து ர த் து ப் பச்சை எப்பவுமே கண்ணுக்குக் குளிர்ச்சியாய்த் தான் இருக்கும் ...

(பதட்டம்) பூரணி 1...என்ன சொல்லுறே நீ?

(வேதனை) நான் ஒண்னும் தப்பாய்ச் சொல்ல

லேயே, ஆத்தா -

பூரணி டக்கென்று பேச்சை நிறுத்தி விட்டு வெளியேறுகிருள். மீனுட்சி மலைக்கிருள்.

(பெருமூச்சுடன்) காளி ஆத்தா ...

தூண்டில் மீன் துடிக்கிறது !