பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


வைரம் குறுக்கே பாய்ந்து, பவளக் கொடியை டேப்'பில்ை அளக்க முயல் கிருன். பொன்னம்மா குறுக்கிட்டுத் தடுக்கிருள்.

பொன்னம்மா ேபட்டனத்து வைரம் ! என் தம்பி மகள்

வைரம் :

முத்து ே

பவளம் ே

முத்து ே

வையாபுரி ே

பொன்னம்மா

பவளம் என் மகனுக்குச் சொந்தம் தொட்டுப் புடாதீங்க !

ஒகோ : அக்கரைச் சீமைச் சீமான் உயர்திரு வையாபுரிச்சேர்வை மகள் பவளக்கொடி என்பது இதுதான?

ஊஸ் f...

(முத்துவை நோக்கிக் கைகூப்பி) வணக்க முங்க !

(சுவாரஸ்யம் இல்லாமல்) ம்...வணக்கம் !

(எழுந்து நடந்தபடி) மாப்பிள்ளை ... வைரம் திரும்பிப் பார்க்கிருன்.

.ே ஐயா, பட்டணத்து வைரம் 1 சொந்தத்துக்

குள்ளேயும் பந்தத்துக்குள்ளேயும் அந்நியம்

முத்துே

அசலான நீர் ஏனய்யா அணுவசியமாய் தலையை நீட்டுறிங்க?...(பிறகு மகனை நோக்கி) முத்து, அம்மான் உன்னைத்தானப்பா கூப்பிடு கிறார், - -

மாப்பிள்ளைன்னு அம்மான் கூப்பிட்டால், அது என்னைத்தான் னு எ ப் படி அர்த்தமாகும். ஆத்தா? நான் மாப்பிள்ளை இல்லையே? நான் முத்து தானே?