உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


வைரம் ே ஐயா சீமானே இவன் மாப்பிள்ளை இல்லே; முத்து அப்படின்னு இப்பத்தானே உங்களுக்கு நினைப்பூட்டினன்? அதுக்குள்ளே மறந்திட்டீங் கனே?

முத்து கூட்டத்தில் யாரையோ தேடு கிருன்.

பொன்னம்மா : முத்து, யாரைத் தேடுறே, தம்பி?

முத்துே வாய் பேசத் தெரியாத ஒரு தாய்ப் பசுவையும் அதோட பசுங் கன்றையும் தான் தேடுறேன், ஆத்தா !

வையாபுரி தாய்ப் பசுவும் கன்றும்தான அதோ, மூலையிலே வாயடைச்சுப் போய் நின்னுகிட்டிருக்குதே, முத்து?

முத்து ே (வேதனையுடன்) ஐ யா வே ......அன்டான மாமாவே! நான் இப்ப தேடுற பசுவுக்கும் அதோடகனறுக்கும் பேச வாய் இருந்தும், பேச வாய் இழந்து இருக்குதுங்க பாவம்;. அவங்க ரெண்டு பேரையும் இந்தப் பாழும் சமுதாயம் முச்சந்தியிலே நிறுத்தி வச்சு வேடிக்கை பார்க் இது வேடிக்கை காட்டுது!... ஆளு, இதே சமு தாயத்தை அந்த நிரபராதிங்க ரெண்டு பேரும் ஒரு நாளைக்கு முச்சந்தியிலே நிறுத்தி வைக்கக் கூடிய பொன்னை விடிபொழுது விடிகிற அன் றைக்குத்தான் என்குேட சமுதாயக்கடமை, பூர்த்தியடைய முடியும்!

பொன்னம்மா . (பீதியுடன்) என்னப்பா பேசுறே, முத்து?