பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

காட்சி: 18

காளிகோயில். அந்திசந்தி.

மீனுட்சி தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றியபடி காளி சங்கிதியில் வந்து கிற் கிருள். சுற்றுமுற்றும் பார்த்தபடி, காளியை உற்று நோக்கிப் பேசு கிருள்.

(மெல்லிய குரல்) ஆத்தா! உன்னைக் கல்லுன்னு சொல்குங்க ஆணு, என்வரை நீ கல் இல்லே ! நீ கல்லாக இருந்திருந்தால், பதிகுறு வருச மாய் கல்லாக இருந்த என் நேசமச்சாைேட மனசை மடைமாற்றி இங்கிட்டுக் கொண்டாந்து சேர்த்திருப்பியா? என்னுேட ஆசை மச்சானைக் கொண்டு என் பேரிலே பதினுறு வருசமாய் விழுந்து இருக்கிற வீண் பழியைத் துடைச்சு, அதன் மூலம் அந்த அ ன் பு மச்சானைக் கொண்டே என் கண்ணிரையும் துடைச்சிடச் செஞ்சால்தான், நீ கல் இல்லே என்கிற உண் மையை இந்த ஊர்ச் சமூகம் வசமாய்ப் புரிஞ்க் கிட வாய்க்கும், தாயே 1. -

கண்ணிரைத் துடைத்துக் கொள்கிருள் மீட்ைசி.