பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி :

மீனாட்சி :

பூரணி ே

- மீனுட்சி :

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

மிகுட்சி:

பூரணி 3

மீனாட்சி ே

9 |

பூரணி முகத்தைத் துடைத்தபடி தாயின் பக்கத்தில் வந்து நிற்கிருள்.

ஆத்தா காளிகிட்டே பேசிக்கிட்டு இருந் தியா ?

(கவலை) ஆமா, பூரணி, இந்தப் பதினறு வருசமாய் எனக்கும் நீயும், உனக்கு நானும் தான் பேச்சுக்குத் துணையாய் இருந்திக்கிட்டு வாரோம்iஇப்பத்தான் ஆத்தா மூத்தவ நம்பளுக் குத் துணை இருக்க மனசு இளகியிருக்கா!... (ஆர்வம்) அப்படின்ன, நம்ப சஷ்டமெல்லாம் சோற்றைக்கண்ட பசியாட்டம் பறந்திடுமா, ஆத்தா ?

(உணர்ச்சிப்பெருக்குடன்) கட்டாயம் பறந் திடும், பூரணி !

நம்பளோட இருண்ட வாழ்க்கையிலே கூட விடிவெள்ளி முளைச்சிடுமில்லே, ஆத்தா !

நிச்சயம் முளைச்சிடும், பூரணி !

எப்படி ஆத்தா, இம்புட்டு நிச்சயமாய்ச் செப் புறே? காளி ஆத்தா ஏதாச்சும் துப்பு சொன் குளா ?

(மலர்ச்சியுடன்) ஊம் .

(ஆசையுடன்) என்ன ஆத்தா, சொன்ன ?

அகம் அந்த ரகசியத்தை இப்ப நான்

சொல்லமாட்டேன் !