பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

குரல் ?

t

92

(பொய்க் கோபத்துடன்) .ெ ல் லா ட் டி ப் போயேன் ... உன்கிட்டே ரகசியம் பேசிய இதே காளி ஆத்தா, உன்னுேட மகளான என் கிட்டே மட்டும் ரகசியம் பேசாமல் இருப்பாளா?

(ஆர்வம் பொங்க) உன் கிட்டே என்ன ரகசி யம் சொன்னு, பூரணி ?

ஊ. கூம் ! அந்த ரகசியத்தை இப்ப நான் சொல்ல மாட்டேன் !

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புதிரான புன்னகையைப் பரிமாறிக் கொள்ளும் போது, சுவர்மறைவில் இருவர் பேசிக் கொள்ளும் பேச்சு கேட் கிறது.

ஆமா, அண்ணே தைபிறந்ததும் நம்ப பண் ணைச் சீமான் வையாபுரிச் சேர்வைகாரர் மகள் பவளக் கொடிக்கும் ஊருக்கு உழைக்கிற நம்ப முத்துவுக்கும் க ண் ணு ல ம் நடக்கப் போகு தாம் ...

அப்படியா ? பலே ... நமக்கு ஒரு ചേ** கண்ணுலச் சாப்பாடு காத்துக்கிட்டு இருக் குன்னு சொல்லு, தம்பி ! .

சிரிப்பொலி கேட்கிறது.

இப் பேச்சைக் கேட்கும் 島ssoof திகைத் -

துத் தடுமாறுகிருள். இம் மாற்றத்தை மீனுட்சி காண்கிருள். . . . . . ‘