பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்ைசி ே

93

(கோபமாக) பூரணி பாதையிலே முழிச்சுப் பார்த்து நட அப்பத்தான் நேர்ப் பாதை நல் லாய்ப் புரியும் !

இருவரும் கடக்கத் தொடங்கும் போது,

தண்டோராவுடன் ஒருவன் சத்தம் போட்டு வருகிருன்.

தண்டோராக்காரன் 8 நம்ப ஊர்ச் சீமான்வையாபுரிச் சேர்

வைகாரர் வார வெள்ளிக்கிழமை யண்ணைக்கு காளியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போருங்க ஊர்ச் சனங்க எல்லாரும் விசேஷத் துக்கு வந்திருந்து சிறப்பாய் த டத் தி க் கொடுக்க வேணு:னு கேட்டுக்கிடுருங்க !

தண்டோராச் சத்தம் .ே க ட் கி ற துமீண்டும்.