பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

மூத்து ே

ស្វើ គឺ

முத்துே

வைரம்:

முத்து ே

95

நான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாய் இருப் பேனப்பா !

(தட்டிக்கொடுத்து) பேஷ், பேஷ் அப்படிச் .ெ ச ல் லு வாழ்க்கையிலே எச்சரிக்கைப் பண்போடே இல்லாதவங்க எல்லாம் பாவம், மீட்ைசி மாதிரிதான் இந்தச் சமுதாயத்துக்கு மத்தியிலே அல்லல்பட்டு அவதிப்படநேரிடும் !

என்னப்பா முத்து 1 சதா சர்வ காலமும் அந்த மீட்ைசி அம்மாளைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கியே ? உன் ஒருத்தகுலே அந்த அப லைத்தாயோட கண்ணிரைத் துடைச்சிட முடி யும்னு நீ நம்புறியா ? உங்க ஊர்ச் சமுதாயத் தைச் சேர்ந்த அத்தனை சனங்களும் ஒட்டு மொத்தமாய்க் கச்சைகட்டிக்கிட்டு பாவம் அந்த மீனுட்சி அம்மானை ஒதுக்கி வச்சும் விலக்கி வச்சும் சோதிச்சுக்கிட்டு இருக்கிற இந்த நெருக் கடியான நிலைமையிலே, நீ என்னதான் அந்த அம்மாளுக்காகச் சாதிக்க முடியும்னு நினைக் கிறே?

(ஏக்கப் பெருமூச்சு) வைரம் அந்த மீனுட்சி அம்மாளோடே கண்ணிரைத் துடைச் செறிஞ் சுப்புடவேணும்னு கங்கணம்கட்டிக்கிட்டு அந்த அம்மாளுக்காக நான் எவ்வளவோ நினைக் றேன். ஆளு, நினைக்கிறது பெரிசில்லே. நினேக் கிறதைச் செஞ்சு காட்டுறதுதான் பெரிசு !

மெய்தான், முத்து 1

அந்த மெய்தான் அதாகப்பட்டது, அந்த உண்மைதான் இப்போ இத்தச் சமுதாயத்தின் மத்தியிலே விடுகதை போட் டு க் கிட்டு இருக்குது! - .