பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

岳。 10 என்ன ஆச்சரியம்! நான் என்ன கண்டு பிடிக்கப் போகிறேன் ? இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எனக்கு ஒண்னும்-தெரியாது சார் ஆல்ை அதுக்கு ரெண்டு ல்ச்சம் ரூபாய்க்கி ஒரு ஆபர் (Olier) இருக்கு துங்க-ஒரு லட்சம் உங்களுக்கு கொடுத்துடாேன். ஒரு லச்சம் நீங்க கொடுக்ணும் கடனுக்கு - எடுத்திக் ரேன் சார்-எல்லாம் சரி பூடுது. சரி பூடு'து சரிதான்! நான் கண்டு பிடிக்கப் போகி றது இன்னது என்று அறியாமல் அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் எனும் புத்திசாலி யார் அவன் ? ஒரு-ஜப்பான்-மன்ஷன் ! ஒரு ஜபானியன -ஒ! இது உதவாது ! ஏதோ தவறு நடந்திருக்கிறது . இதனுண்மையை நான் அறிய வேண்டும் !-யார் இந்த ஜப்பான் மனுஷன்? பட்ணத்துலே-பட்டுவிக்காான் சார்-தெருவுலே. அவன்-இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறதாகச் சொல்கிருன் ! பொயில்லா சார்-பொன் கொடுக்கரேன் இன்ரான்பொன் மார்க்சா ! பொன் மார்க்ஸ் -இதை நான் உடனே கன்ருய் ஆருய்ந்தறிய வேண்டும்! இதைப்பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாதென்று நான் இருந்தால்!-சரி சரி ! நான் காலஹரணம் செய்யக்கூடாது-சாவுகார், நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் ஜப்பான் மனித னிடம, என் பிரயத்னம் ஒன்றும் பலிக்கவில்லைஎல்லாம் கெட்டுப் போய்விட்டது, என்று சொல்லுங் கள்-இப்பொழுது நீங்கள் உடனே விடைபெற்றுக் 9 போங்கள், எனக்கு கிரம்ப வேலை யிருக் ۰ تی (لی