பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12

i2. (அகத்தீஸ்வர முதலியார்-வெளியிலிருந்து - வேண்டாம் அப்பா விஸ்வம்! நாங்கள் வெளியில் இருக்கிருேம்) ஓ! (கைத் துப்பாக்கி கையிலிருந்து கீழே விழுகிறது) (கதவைத் திறந்து) அப்பா அம்மா மன்னியுங்கள் என்ன ! சங்தோஷம் ! நான் உங்களைச் சுடாதது தெய்வ தீனம் ! (அவர்கள் உள்ளே வருகிறர்கள்) அதைவிட எங்களுக்கு அதிக சந்தோஷம், இப்பொழு தாவது தெய்வம் ஒன்று உண்டென்று கினைக்கிருயே ିtକ୪୮.g}}. அடடா அகஸ்மாத்தாய் அந்த வார்த்தை என் வாயி லிருந்து வந்தது. (அம்மணி அம்மாள்) இருக்கட்டும், இனி அந்த எண்ணம்

هلة அ. வி. 9. உன் மனதை விட்டு என்றும் அகலாதிருக்குமாக ! இதோ பாருங்கள் அம்மா சரி-இதைப்பற்றி இனி காம் வாதாட வேண்டாம்.-- அதிருக்கட்டும் - அப்பா, இந்த இரண்டு மூன்று நாட்களாக இங்கு என்ன செய்துகொண்டிருக்கிருய்? ஊண் உறக்கமில்லாமல் ? அப்பா-அது ஒரு ரகசியம்-நான் கூறுவதைத் தவருக எண்ணுதிர்கள் - உங்களுக்கு அகைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்-சமயம் வக்கவுடன். - ஆயினும்-இது மற்றவர்களுக்குத் தெரியும்போலிருக் றதே-அந்த சாவுகார் என்னமோ உளறிக்கொண் டிருந்தானே எங்களிடம், என்ன அது ? அவன் என்ன சொன்னுன் உங்களிடம் ? அவன் சொன்ன வார்த்தைகளே அப்படியே சொல் றேன்-கோபித்துக் கொள்ளதே!-நீ ஒரு மடயன், நீ கண்டுபிடித்ததை நான்கு லட்சம் பொன் நாணயங் களுக்கு விற்கத் தெரியா மூடன், என்ருன். அப்பா, என்னை மன்னிக்கவேண்டும் நீங்கள்-எப்பொ ழுதாவது இகை நான் உங்களிடம் சொல்லித்தான்