பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

னர் அனுமதியைப் பெற்று உனக்குச் சொல்கிறேன் - ஏனா? - அவருக்கு அப்படி பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன் - அவர் எப்படியும் உத்திரவு கொடுப்பார்! - ஆம் - சீக்கிரம் வா! சீக்கிரம்! ஆம் - உனக்கு மிகவும் வந்தனம் - (அதைத் திருப்பிவிட்டு) (கதவருகில் போகிறான்) இதை இப்பொழுது என் தந்தை தாயார்க்குத் தெரிவிக்கிறேன்.

(கதவைத் திறந்துகொண்டு வெளியே போகிறான்)


காட்சி முடிகிறது.