பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19

இம். இட். இம். i8 இன்னும் இல்லே-ஆல்ை அவன் சீக்கிரம் அதைத் தெரிவிககப் போகிருன் என்று எண்ணுகிறேன். அதை வேறொருவருக்கு அவன் தெரிவிக்குமுன் அவ னேக் கொன்றுவிடும் மார்க்கத்தை உடனே தேடு ! (அறையில் இருக்கும் டெலிபோன் மணி அடிக்கிறது) பாழாய்ப் போக 1-(கேட்கும் கருவியைக் காதில் வைத்து) யார் பேசுகிறது ?-ஒ ஆம் - ருஷ்யா போர் முனையிலிருந்தா ?-சரி! அவ்ர்களா நம்மை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் ! உன்னுடைய துருப்புகள் என்ன செய்கிருர்கள் ? - உம்-உன்னு டைய சைனிய நஷ்டம் அதிகமாக யிருக்கிறதா? இருந்தால் என்ன ? பாழாய்ப்போன மனுஷா -நீ என்ன பயங்காளியா 1-இன்னும் மூன்று கோடி ராணுவம் மடிந்தாலும் பெரிதல்ல!-கீ மாஸ்கோவை யாவது உடனே பிடிக்க வேண்டும்-இல்லா விட்டால் இங்கு நீ உயிருடன் திரும்பி வரவேண்டியதில்லை ! அப்படி வந்தால்....உன் கதி என்னவாகுமென்று உனக்கு நன்ருய்த் தெரியுமே !-சரிதான் - (கேட் கும் கருவியை கீழே வைத்துவிட்டு) இதோ பார் ! இம்லர் ரஷ்யா யுத்த களத்திலிருந்து விபரீதமான சமாசாரம் வந்திருக்கிறது-நாம் ஜெயிக்க வேண்டு மென்ருல், எப்படியாவது இந்த இரகசிய ஆயுதத்தை நாம் பெற வேண்டும். அதைப் பெறுவோமாயின் முன்பு, ஈம் எதிரிகள் நம்மை அழிப்பதைவிட்டு, நாம் அவர்களே யெல்லாம் அடியுடன் அழித்துவிடலாம். இந்த பிரிட்டிஷ்காரரையும் அமெரிக்கர்களையும் - மூன்று தினங்களுக்குள்ளாக ! நீ கூறுவதுபோல் அதற்குள்ளாகவே அவர்களே அதம்செய்து விடலாம். ஜெர்மனி தோல்வி யடைந்தால், நான் இறப்பதற்கு முன் இவ்வுலக முழுவதையும் அழித்துவிட்டு, இறக் கிறேன் !-ஏனப்பா? அந்தப் பாழாய்ப்போன இந்தி யன் மற்றவர்களுக்கு இந்த இரகசியத்தை வெளியிடு முன் நீ அறிய மார்க்கமில்லையா ? இதில் கஷ்ட மென்னவென்றல்-மதராஸ் பட்டனத் தருகில் ஓர் கிராமத்தில் வசிக்கும் இந்த இந்தியனே, நாம் முதலில் பார்க்கவேண்டு மென்பதுதான்.