பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27

2? கத்தை எடுத்துப் பார்த்து) தி-பக-வாட்-கிடா - சரிதான்-இதை உன் ஜேபியில் போடுகிறேன்.ஹெர்மன், அந்த நாற்காலியை விட்டு அவனே அவிழ்த்து விடு. முதலில் அவன் வாயை அடைத்து விடு-பிறகு இவனே எனக்கு முன்பாக நமது காருக்கு அழைத்துச் செல். (ஹெர்மன் அப்படியே செய்கிருன் கில்லிங்காம் அவர்களைப் பின் தொடர்கிருன்) காட்சி முடிகிறது. سماجی ہیس۔