பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

ஹெ. ஹெ. வி. ஹெ. (தன் கண்களே மூடிக்கொள்கிருள், அவள் உடல் நடுங்குகிறது) கருணக் கடவுளே ! இவற்றை யெல்லாம் நீ கண்ணுரப் பார்க்கவேண்டும் ! -நீ உன் கண்களை மூடிக்கொள்ளாவண்ணம் செய்கி றேன்-அடே, வில்லியம்-இவன் கைகளைக் கெட்டி யாகப் பிடித்துக்கொள் - இதோ உன் இரப்பைகளை கத்தரித்து விடுகிறேன் !-விஸ்வம்-உன் கண்களைத் திறந்து-எனக்கு பதில் சொல்! நான் கூறிய இரண் டில்-நீ விரும்புவதென்ன ? (மெல்ல கஷ்டத்துடன் கண்களைத் திறந்து) அப்பா ! -அம்மா! - நான் எதையும் பொறுப்பேன்! உங்க ளிருவரையும்-துண்டமாக்குவதைக் கண்டு சகியேன் -அப்பா-எனக்கு உத்திரவு கொடுங்கள்பொறு! பையா நீ என் மகன் என்பதை மறந்து பேசுகிருய் போலும் ! நீ எனக்கு வாக்களிக் கதை மற வாதே ! (தன் துயரத்தை அடக்கிக்கொண்டு) இல்லை - மற வேன். - ஆ அதுதான் சரி - நீ வழிக்கு வருவாயென்று எனக்கு தெரியும் !-சரி-சீக்கிரம் சொல்-காலஹா னம் செய்வதற்கில்லை-- (மெல்லிய குரலுடன்) நான் மாட்டேன். என்ன சொன்னுய் ? - (உரக்க) நான் சொல்ல மாட்டேன்-உன்னிச்சையை நடத்து-மனித உருவம் கொண்ட பிசாசே ! இதற்கெல்லாம் பழிவாங்கி விடுகிறேன் ! - அடே கிழவா பிடிவாதக்காரனை உன் பிள்ளே ஏதோ உன் வார்க்கையைக் கேட்பான் போலிருக்கிறது - கான் குறிப்பிட்ட இரண்டு மார்க்கங்களையும் நீ கேட்டா யல்லவா ? - மடையனை உன் பையனுக்கு புக்கி சொல்-நான் கொடுக்கும் இந்த கடைசி சமயத்தை கைவிட வேண்டாமென்று சொல் கடற்படை உக்தியோகஸ் கன் விரைந்து வருகிருன்.