பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34

34 க.உ.ஹெர்! ஹெர்! (சார் சார் ) ரேடியோ உத்தியோ கஸ்தர், நமது கப்ப்லுக்கருகில் எதிரிகளுடைய கடல் மூழ்கிக் கப்பல் நெருங்குகிற சப்தம் கேட்கிறதாகச் சொல்கிருர் ! ஹெ. சீச்சீ எதிரிகளுடைய கடல் மூழ்கிக் கப்பல் ஒன்றும் இங்கில்லே - நான் முக்கியமான வேலையிலிருக்கி றேன்-இப்பொழுது யாராவது எனக்குக் குறுக்காக வந்தால் அவர்களே உடனே சுட்டுவிடுவேன் ! - (கடற்படை உத்தியோகஸ்தன் போகிருன்) அ. ஆம் ஐயா - என் பிள்ளைக்கு நான் புத்தி சொல் இறேன். ஹெ. அது கான் சரி கிழவனுகிய உனக்கு கொஞ்சம் புக்தி யிருக்கிறது. அ. (ஒரு மாலுமி விஸ்வக்கை யருகில் அழைக்துக்கொண்டு போய்விட) அப்பா விஸ்வம் ! உனக்கு நான் கூறும் என் கடைசி வார்த்தைகளைக் கேள்-கேவலம் இந்த உடல்களுக்காக ஒன்றையும் கருகாதே! இவைக ளெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் அழியப் போகின்றவை - என்றும் அழியாகதான - உன் ஆன்மாவைக் காப்பாற்று ! உன்னுடைய காயார், உன் மனைவி, உன் மகன் இவர்களுடைய மனதை நான் திடப்படுத்தி விட்டேன்.-இந்த பெரிய மனித ரிடம்-ஒன்றையும் சொல்லாகே ! ஹெ. ஒ1-இது கானு நீ கூறும் புத்தி !-இந்க இந்தியர்கள் ஒருமாதிரியானவர்கள் ! (வெளியில் பெரிய சப்தம் கேட்கிறது)-ஹா வெளியில் ஏதோ அபாயம் நேரிட் டிருக்கிறது! என் தலைவருக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் சீக்கிரம் செய்துமுடிக்கிறேன்-விஸ்வம்! 10 விடிை உனக்கு கொடுக்கிறேன். அதற்குள்ளாக நீ இனங்காவிட்டால், நான் சொன்னபடி பழிவாங்கு வேன். (மாலுமிகளை நோக்கி) பசங்களா தயாராக இருங்கள் ! (தன் கடியாரத்தை எடுத்து கணக்கிடு கிருன்) ஒன்று - இரண்டு - மூன்று - நான்கு - (வெளியில் துப்பாக்கி சுடுகிற சப்தம்) அந்த அறை