பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35

வெ. 35 யின் வெளிக் கதவு உடைக்கப்படுகிறது) ஒ! அவர்கள் வந்து விட்டார்கள் ! - பாழாய்ப் போக! - உன்னே முதலில் சுட்டுவிட்டு நான் சாகிறேன் (கன் கைத் துப்பாக்கியை உயர்த்துகிருன்) (வென்ட்வொர்க் ஐந்தாறு அமெரிக்க சப்பல் வீரர்களுடன் விரைந்து வருகிறன், ஹெர் மன் கையிலிருந்த துப்பாக்கியை கட்டி வீழ்த்துகிருன்) எல்லோரும் கைகளைக் தூக்குங்கள் (ஜர்மானிய ரெல்லாம் அப்படியே செய்கின்றனர்) ஈசன் கருனே ! அம்பட்டும் சமயத்தில் வந்தேன் ! (விஸ்வம், அவனது காய்க் கங்கையர், மனைவி, பிள்ளே, ஜெகதீசன் கருணே என்று சொல்லி வணங்குகின்றனர்) வெ: பசங்களா, இங்கப் பாழாய்ப்போன ஜர்மானியர்களே யெல்லாம் பிடித்துக்கொண்டு போய் காவலிலிருக் துங்கள்.--ஜாக்கிரகையாக !-ஒ! ஹெர்மன் - யோ இங்கு வந்திருக்கிருய் -இவனே மாத்திரம் இங்கு சற்று வைத்திருங்கள் - ஒரு நிமிஷம் (ஹெர்மன் தவிர மற்றவர்களே யெல்லாம் படைவீரர்கள் அழைக் துச்செல்கின்றனர்). நான் கினைத்தேன் அப்பொ ழுதே!-கொஞ்சம் பொறு :-(விஸ்வநாதனே அவன் வெ. பந்தங்களினின்றும் விடுவித்து, அவனது கோர காயப் படுத்தப்பட்டிருக்கும் உடலைப் பார்த்து) ஜகதீசனே ! -என்ன கோரம் ராட்கடிவப் பிசாசே! ஹெர்மன் இகற்கெல்லாம் பத்து மடங்கு நான் பழி வாங்கு றேன் ! வென்ட்வொர்த் -நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ! ஐயா, நாங்கள் எல்லாம் உம்மை மனசாற வாழ்க்து கிருேம் !-என் பிள்ளையைக் காப்பாற்றியதற்காக ! இவர்தான் என் தகப்பனுர்-இவர்கள் தாயார்-இது என் மனேவி-இவன் என் பையன். உன் வீட்டிற்குப் போய், கான் அங்கு ஒருவருமில்லா திருப்பதைக் கண்டபோது இங்கப் பிசாசு உங்கள்