பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியனும் - ஹிட்லரும் நாடக பாத்திரங்கள் விஸ்வகாதன் .... கதா நாயகன். அகத்தீஸ்வர முதலியார் . அவன் தந்தை. அம்மணி அம்மாள் ... அவன் தாயார். பத்மா 4 * 4 to .... அவன் மனைவி. கண்ணன் .... ... அவன் குழந்தை. வென்ட்வொர்த் ... விஸ்வநாதத்தின் அமெரிக்க சிநேகிதர், ஹிட்லர் .... ... ஜெர்மன் ஏகாதிபத்ய தலைவன். ஹிம்லர் .... ... ஹிட்லரின் தலைமை உத்யோ கஸ்தன். ஹெர்மன் .... .... ஒரு ஜெர்மன் ரகசிய போலீஸ் - உத்யோகஸ்தன். சுகன்மல் .... ... ஒரு செளகார். கில்லிங்காம் .... ... இங்கிலீஷ்காரன் வேடம் பூண்ட, ஓர் ஜெர்மன் படைவீரன். விஸ்வநாதனுடைய வேலையாள், மாறுவேடம் பூண்ட ஜெர்மன் போலீஸ் உத்யோகஸ்தர்கள், ஜெர்மன் படை உத்யோகஸ்தர்கள், ஜெர்மன் துருப்புகள், அமெரிக்கன் துருப்புகள் முதலியோர். நாடகம் கடக்கும் இடம்-திருவொற்றியூரில் விஸ்வநாதத் தின் வீட்டிலும், பிறகு சமுத்திரத்தில் ஒரு ஜெர்மன் கடல் மூழ்கிக் கப்பலிலும். காலழ்-1942.