பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

103


மூத்தவள். அவளது அக்காளின் பெயர் யன்ஜங் என் பு தாகும். வயது 16. அவள் மூன்று போட்டிகளிலும் 8 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ருள் a. ஆறு பதக்கங்களை அள்ளிக் கொண்டு வந்த மகள்களின் அற்புத சாதனையை வியந்த தாயோ, 1954ம் ஆண்டு மணிலாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு, தென்கொரிய நாட்டிற்கு முதல் தங்கப்பதக்கம் வென்று தந்தவள். அந்த அற்புத வீராங்கனயான வீரத் காயை, சிறந்த தாய் என்று சாதாகி கோ என்று நிறுவனம் வருது வழங்கிப் பாராட்டியிருக்கிறது.

  • நலமுள்ள, வீரமுள்ள ஒரு பெண் நாட்டிற்குக் கண்” என்பது எவ்வளவு உண்மையான வார்த்தை பார்த்தீர்களா !

சினிமா பாதிக்கவில்லை. சினிமாவைப் பாt ,கே. சிகறிப் ோன சிந்கையுடன் சீரழிந்து வரும் சமுதாயம் இப்பொழு து தொடர் ககைய கிக் கொண்டிருக்கிறது. ஆல்ை, சினிமா உலகிற்குள் சேர்ந்து புகுந்து கொண்டிருப்பவர்கள் நிலை என்ன ? சாக்கடைக்குள் இருந்தாலும், அதைவிட்டு வெளியே வரும் பொழுது, எந்த பாதிப்பும் நேராமல் அழுக்கில்லாமல் வெளியே வருகின்ற பிள்ளைப் பூச்சியைப் போல, சினிமாவில் நடித்த பிறகும் கூட அங்கே சிறிதும் தன்னையும் தன் வலிமையையும் இழந்து விடாமல், ஆசியாவின் சிறந்த ஒட்டக்காரி என்ற புகழைப் பெற்றிருக்கிருள் லிடியா டிவேகா என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு வீராங்கனே.