பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

105


அவரையும் மிஞ்சி ஒரு சாதனை நிகழ்த்தியிருக்கிருர் ஜப்பானிய வீரர் ஒருவர், ஆசிய சாதனையில் அவரே அவருக்கு நிகர். இரும்புக்குண்டு வீசி எறியும் சங்கிலிக் குண்டு நிகழ்ச்சி யில் (HAMMER 1HROW) இவர் நிகழ்த்திய சாதனையோ, எவராலும் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. -- 20 வயதில் தொடங்கிய அவரது சாதனே, 87 வயது வந்த பிறகும் முடியவில்லை. முனைப்புடன் முன்னேறத் தொடங்கி, மின்னிக் கொண்டிருக்கிறது. 1968ல் வெள்ளிப்பதக்கம் வீசியதுாரம் 60. 20 மீட்டர் 1970ல் தங்கப்பதக்கம் சாதனை 67. O 8 LÉ 1974ல் தங்கப்பதக்கம் சாதனை 66。54 Ló 1978ல் தங்கப்பதக்கம் சாதனை 68, 326 LÉ 1982ல் தங்கப்பதக்கம் சாதனை 7 1 , 14 Noff ஆளுல் அவரது அதிக தூரம் எறிந்த சாதனையோ 75.28 மீட்டர் ஆகும். ஆளுல் இந்தியாவில் எறிந்து தங்கப்பதக்கம் பெற்ற போது அவருக்கு வயது 87. இரண்டு குழந்தைகளுக்கு தந்தை, சூக்யோ பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர் பதவி. estæGGų (IpGymışsý) (Shigenobu Mutofushi) srsi usuf, தன் வயதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வந்த வலிமையை முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார். கொஞ்சம் சாமர்த்தியம் வந்தவுடன், காதல் வேண்டும் என்று ஓடுகின்ற நமது வீரர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்பவர்கள் பல சோதனைகளுக்கும் உட்பட் டாக வேண்டும். - - - - அதற்கு முரோபுஷியே சாட்சி இ ஆ வி-7 * > . . . . .