பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

எஸ். நவராஜ் செல்லையா


뿐 எஸ். நவராஜ் செல்லேய இருந்தன. இன்னும் இருக்கின்றன. அவர்கள் சாதன யையும் நமது சாதனையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை விளங்கிடும், அத்துடன் அல்லாமல், கீழை நாடுகள் மத்தியிலே அரசின் சார்பிலே, மக்களிடையே விளையாட்டு மற்றும் ஆர்வமோ அக்கரையோ இல்லவே இல் லே. பொருளாதார வசதியோ, நவீன பயிற்சி சாதனங் களோ, ஊக்கம் தரும் உறவோ, அரசோ, பொது மக்களே இல்லாமல் எவ்வாறு விளையாட்டுக்களிலே, திறமைகளிலே மூன்னேற முடியும் ? போட்டியிட முடியும் ? இத்தகைய காரணங்களிளுல் தான் கீழை தேசத்து நாடுகளால், மேலே நாடுகள் பங்கு பெறும் ஒலிம்பிக் பந்தயங் களில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற காரணங்கள் பொருந்தும்படியாகத்தான் உள்ளன. வசதிகள் இல்லை என்பதற்காக, வாய்ப்புக்களை இழந்து விடுவது என்பது வல்லவர்களுக்கு அழகல்லவே! வாய்ப்புச் களே உண்டு பண்ணி வாகை சூடுவது தான் வெற்றி வீரர் களுக்கு அழகு என்பதை, விஷயம் தெரிந்தவர்கள் வீறு கொண்டு எழுந்த முயற்சியின் காரணமாகத்தான், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அகிலத்திலே உரு வெடுத்தன. இது போன்ற ஏற்றமிகு விழிப்புணர்ச்சி முனைப்புடன் தோன்றிய நாடு, முதன் முதலாக என்ற பெருமையை உடைய நாடு என்று போற்றப்படுவது பிலிப்பைன்ஸ் என்று தான் வரலாறு கூறுகின்றது. 1918ம் ஆண்டிலே தான், ஆசியாவில் ஆசிய நாடு களுக்கிடையிலே போட்டிகள் நடத்தலாம் என்ற யோசனை யைக் கூறி, அதற்கான ஆக்க வேலைகளிலும் அதிதீவிர மாக ஈடுபட்டது. பிலிப்பைன்ஸ் நாடு.