பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

17


MENow"FTr" тып тп , тг Lнт, п :றசாய EMAH-ATMII AL-III ~\zучччTamilBOT (பேச்சு)< I It தொல கிழக்கு ஆசிய நாடுகளின் விளையாட்டுக்கள், மேலே ஆசிய நாடுகளின் ஒரே அமைப்பாக உருவாக வேண்டும் என்ற முயற்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கின. அதை Pan Asian Games என்று அழைக்கப் ப_வேண்டும். அல்லது அழைக்கலாம் என்று முயன்ற முயற்சிகள் கூட தோற்றுப் போய், தொய்ந்த இலை யிலிருந்தது. அப்பொழுதுதான் 1948ம் ஆண்டு, லண்டன் மாநகரில் 14 வது ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. அந்த அரிய தருணத்தை ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் மிக அற்புதமான முறையிலே பயன்படுத்திக் கொண்டனர். இந்தியாவின் பிரதிநிதியாக சென்றிருந்த சோந்தி அவர்கள், லண்டனில் உள்ள மவுண்ட்ராயல் ஒட்டலுக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளை விருந்துக்கு அழைத்தி ருந்தார். இங்கே, ஆசிய நாடுகளுக்கான போட்டிகள்பற்றிய தமது கருத்தை மீண்டும் வலியுறுத்திக் கூறினர். அங்கிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரரான ஜார்ஜ் 8 வர்காஸ் என்பவர், சோந்தியின் கருத்தை தீவிர மாக ஆதரித்துப் பேசினர். அவரைத் தொடர்ந்து சீனு, கொரியா, பர்மா, இந்தோனேஷியாவைச் சேர்ந்த அனைத்துப் பிரதிநிதிகளும், இப்படி ஒர் அமைப்பை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற தங்களது தீர்மானக் கோரிக்கையை தெளி வுடன் கூறி ஆதரவு தந்தனர். ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற வந்த ஆசிய நாடுகளின் மேலாளர்கள் ஒன்று கூடி, அருமையான ஓர் அமைப்பை உருவாக்க முனைந்தனர். அதில் முடக்கமே இடைபுகாதவாறு வெற்றியும் பெற்றனர். -. ஆசிய நாடுகளுக்கிடையே அன்பையும், நட்பையும், ஆன்ற ஒத்துழைப்பையும், நல்லுறவையும் வளர்ப்பதற்காக