பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

எஸ். நவராஜ் செல்லையா


ஆசிய விளையாட்டுக்கழகம் ஒன்று வேண்டும் என்ற அவசி பத்தை வற்புறுத்தி அவர்கள் அமைத்த கழகத்தின் சட்ட திட்டங்களே உருவாக்க, ஒரு துணைக்குழு உருவாக்கப் பட்டது. - சீனுவைச் சேர்ந்த கன்சன்ஹோ, கொரியாவைச் சேர்ந்த K. C. ஷின் ; இந்தியான சேந்தி ; பிலிப்பைன்ஸ் நாட்டி னரான வர்காஸ், மற்றும் பார்த்தலோன் ஆகிய ஐவரடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தத் துணைக்குழு ஆக்கித் தந்திருந்த விதிமுறைகள் மற்றும் தீர்மானங்களை பற்றி இங்கே காண்டோம். ஆசிய விளே யாட்டுக் கழகத்திற்கான ஆக்கபூர்வமான அமைப்பு விதிகளே உருவாக்கித் தரும் பொறுப்பை, ஒரு துணை குடிவிடம் ஒப்படைக்கப்பட்டு அந்தக் குழுவினரும் மிகவும் அரிதின் முயன்று கீழ்க்காணும் செயல் விதிமுறைகளை ஆக்கித் தந்தனர். ! . ஆசிய விளையாட்டுக் கழகம் ஒன்றை விரைவில் அமைத்திட வேண்டும். 2. அகில உலக அளவில் ஒலிம்பிக் பந்தயங்கள் 4 ஆண்டுகளுக்கு"ஒருமுறை நடத்தப்படுவது போலவே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதாவது 1950ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட வேண்டும். 8. தனித்திறன் போட்டிகள், நீச்சல், டென்னிஸ். தளப் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கால் பந்தாட்டம், குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற போட்டிகளை நடத்த வேண்டும். 4. 1949ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறுகின்ற sq8kruaru:-Gü Glum l: u!-assir (Invitation Meet) சமயத்தில்,