பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

23


இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 28 சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் பரபரப். பு: பங்ே கற்று மகிழ்ந்தன. தனித்திறன் போட்டிகள், நீச்சல் போட்டிகள். எடை து க்கும் போட்டிகள், கூடைப் பந்தாட்டம், சைக்கிள் போட்டிகள், கால் பந்தாட்டம் என 8 பிரிவுகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 491 விளையாட்டு வீரர்கள் (இ பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். கலந்து கொண்1- வீராங்கனே களும் தனித்திறன் போட்டிகளில் மட்டுமே போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். - இந்தியாவிலிருந்து 152; ஜப்பான் 73; பர்மா 54, ஆப்கானிஸ்தானம் 39: இரான் 37; பிலிப்பைன்ஸ் :: சிங்கப்பூ 23: தாய்லாந்து 17; நேபாளம் ;ே சிலோன் 1. என்ற எண்ணிக்கையில் வீரர்கள் வந்து போட்டியில் ஈடுபட்டனர். விமரிசையான விளையாட்டு விழாவினே தொடங்கி வைக் கும் சிறப்பான பொறுப்பில் அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் இருந்தார்கள். - மார்ச்சு 4ந் தேதி மாலை சரியாக 4 15 மணிக்கு "இந்தியாவில் நடைபெறும் முதலாம் ஆசிய விளையாட்டுக் களேத் தொடங்கி வைக்கிறேன்’ என்று கூறி, தலைவர் விழா வைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரெழுச்சி மிகுந்த கையொலிகளுக்கு இடையே, அந்நாள் பிரதமர் நேரு அவர்களின் உணர்ச்சிமிகக வாசகம் ஒன்று விளையாட்டு வீரர்களின், வெற்றி எண்களைக் குறிக்கும் பலகையில் ஒளிமிகும் வண்ண எழுத்துக்களில் பொறிக்கப் பட்டிருந்தன.