பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

எஸ். நவராஜ் செல்லையா


நேரு அவர்களும் தலையாயவர் ஆவார். அவருடன் முதலாம். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழுவின் தலைவர் யஷ்வேந்திரசிங்; இயக்குநர் A. S. டிமெல்லோ: ,ே சி. செகால்; இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக ஒலிம்பிக் குழுவில் இருந்த G. O. சோந்தி மற்றும் திருமதி பர்லிக் போன்றவர்கள் ஆவார்கள். முதலாவது ஆசிய விளையாட்டுக்கள் 1951ம் ஆண்டு மார்ச்சு மாதம் புது டெல்லியில் நடைபெற்ற போது போட்டி களில்:கலந்துகொண்ட நாடுகள் 1 போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்கள் 491. நாடுகளும் வீரர்களும் 1 . இந்தியா 一 薰莎且 2. ஜப்பான் mu- 72 3. பர்மா =- *}8 4. ஆப்கானிஸ்தானம் - 39 5. இரான் -- $37 6. பிலிப்பைன் ஸ் - - 28 7. சிங்கப்பூர் mu - 20 8. தாய்லாந்து Ho- 17 9. நே பாளம் *- 1 Ü 10. சிலோ ன் - == 紛 11. இந்தோனேஷியா - 56 மொத்த வீரர்களில் 24 பெண்கள்-தனித்திறன் போட் டிகளில் மட்டுமே கலந்து கொண்டு போட்டியிட்டனர். ஆறு விளையாட்டுக்களில் மட்டுமே. Gurc4ఉdr நி.ை பெற்றன. அவை, 1. தனித்திறன் போட்டிகள் (Athletics - 2. கூட்ைப்ப்ந்தாட்டம் 3. சைக்கிள் போட்டி