பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

27


4. கால் பந்தாட்டம் 5. நீச்சல் போட்டி எடை தூக்கும் போட்டி இந்திய வீராங்கனைகள் குறைந்த எண்ணிக்கையில் வலந்து கொண்டாலும், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங் கள் வென்றதை இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். முதல் முறையாக கால்பந்தாட்டத்தில் இந்தியா இரான வென்ற தங்கப்பதக்கத்தைப் பெற்றது. இரண்டாவது முறை யாக ஒரு தடவை வென்றலும், அதன் பிறகு, வெல்லவே இ\ல, அந்க உச்ச நிலக்கு வரவேயில்லே என்பதையும் இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். "ஆசிய விரைவோட்டக்காரர்' என்ற விருதினை இந்திய வீரரான லெவி பின்டோ என்பவர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் வென்றதன் மூலம் புகழ் பெற்ருர். இன்னெரு சிறப்பம்சமானது, இரும்புக் குண்டு எறியும் போட்டியில் வெற்றிச் சாதனையை முதலாவது ஆசியப் போட்டிகளிலேயே இந்தியா ஆரம்பித்துக் கொண்டது, இது வரையிலும் தொடர்ந்து வருகிறது. இந்த சாதன சரித் திரத்தைத் தொடங்கி வைத்தவர் மதன்லால் என்பவாால சச் வெற்றிப்பதக்கங்கள் பட்டியல் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மெ ாத்தம் 1. ஜப்பான் 24 20 16 60. 1. இந்தியா # 5 18 21 52 . இரான் 8 6 2 18 , பிலிப்பைன்ஸ் 5. {{ 8 19 6, சிங்கப்பூர் 5、 £ 18