பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இரண்டாவது ஆசிய விளையாட்டுக்கள்-1954 இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பிலிப் பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலா என்னுமிடத்தில் 1954ம் ஆண்டு நடைபெற்றன. முதல் ஆசிய போட்டிகளில் கலந்து கொண்ட இரானும் நேபாளமும் இதில் பங்கு பெருததால், இந்த 2 நாடுகளுக்குப் பதிலாக 9 புதிய நாடுகள் பங்கு பெற்று கொண்டு பெருமை யைப் பெற்றன, அவ்வாறு கலந்து கொண்ட நாடுகள்-இஸ்ரேல், ஹாங் காங், மலேயா, வடபோர்னியா, தென்கொரியா, பாகிஸ்தான் , வியட்நாம், கம்போடியா, தைவான் மற்றும் ஜப்பான், இந்தியா, பிலிப்பைன்ஸ், சிலோன், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தானம், பார்மோசா, சைகு, பர்மா, முதலிய தாடுகள் ஆகும். பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதமர் ரேமன் மகா சாய் சாம் அவர்கள் விளையாட்டு விழாவைத் தொடங்கி வைக்க, 9 நாட்கள் விமரிசையாக விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன,