பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

எஸ். நவராஜ் செல்லையா


இந்தோனேஷிய அதிபர் சுகர்ஞே, விளயாட்டுப் போட்டி விழாவை, மிகுந்த பாதுகாப்புடன் அரங்கத்திற்கு வந்திருந்து, வாழ்த்தித் தொடங்கி வைத்தார். ஆசியாவின் சிறந்த விரைவோட்டக்காரர் எனும் விருதின இந்தோனேஷியாவின் மருத்துவக் கல்லூரி மாணவர் முகமது சார்ஜன்ட் என்னும் வீரர், 00 மீட்டரீ ஒட்டம், 10 மீட்டர் தடைதாண்டும் ஓட்டங்களில் முதலாவ தாகவும், 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றுவதாகவும் ஓடி அற்புதமான புகழின அடைந்தார். இந்தியாவின் பறக்கும் சீக்கியரான மில்கா சிங் 400 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் தங்கப்பதக்கம் வென் ருர், இரண்டாவது முறையாக கால்பந்தாட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று புகழ் சூடிக் கொண்டது. ஆல்ை, மறுமுறையும் வளைகோல்பந்தாட்டத்தில் பாகிஸ் தானிடம் தோற்றுப்போய், கோல்வியை தழுவித் தவித்தது. என்ாலும் இந்தியாவின் முன்னேற்றம் இதில் இருக்கத் தான் இருந்தது. மூன்ரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏழாவது இடத்தில் இருந்த இந்தியா, இதில் மூன்ருவது இடத்திற்கு வந்து நின்றது முன்னேற்றம் தானே ! - ஜப்பான் தனது வெற்றிக் கொடியை மீண்டும் விண்ண னாவும் புகழில் பட்டொளி வீசப் பறக்க விட்டது. வெற்றிப் பதக்கங்கள் விவரம் : நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் rெத்தம் 4. ஜப்பான் 73 岑8 33 星52 2. இந்தோனேஷிய ! 12 ( 28 莎黛 8. இந்தியர் 1 O 14 : {} 莎4 4. பாகிஸ்தான் 8 # () # 0. 38 5. பிலிப்பைன்ஸ் 7 в 4 - 87 8. தென்கொரியா 4 9 . 1 0 33. 7. தாய்லாந்து £ 8 . . . . 4 - 132,