பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

எஸ். நவராஜ் செல்லையா


நான்காவது ஆசியப் போட்டியில் வளைகோல் பந்தாட்டத்தில் தோற்றிருந்த இந்தியா, இந்தப் போட்டியில் பாகிஸ்தான 1-0 என்ற கணக்கில் வென்று, தங்கப் பதக்கத் தைப் பெற்றது. என்ருலும், ஆசியப் போட்டியில் தங்கம் வெல்லும் அதிர்ஷ்டத்தை இதற்குப் பிறகு இழந்தே போயி ருக்கிறது என்பது தான் குறிப்பிடத்தக்க அம்சமாகும், ஆமாம் ! 1982 ஆசிய விளையாட்டுக்கள் வரை இந்தியா இந்தப் போட்டியில் வெல்லவே இல்லை. ஐந்தாம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நமது நாட்டு வீரர் குழுவை அனுப்பி வைப்பதற்குள்ளாக, இந்திய ஒலிம்பிக் கழகத்திற்கும், அகில இந்திய விளையாட்டுக் கழகத் திற்கும் இடையில் இடைவிடாமல் தொடர்ந்து நடந்த உட் போட்டிகள் முடிவதற்கே பெரும்பாடாகி. பிறகு இறுதி நிலையில் குழு அனுப்பப்பட்டது. நமது நாட்டின் சகஜமான நிலைமை தானே இது ! அத்தகைய பரபரப்பும் பதட்டமும் மிக்கக் குழுவான இந்திய அணியில் 105 பேர்கள் சென்றிருந்தார்கள், அந்த நிலையிலும், இந்திய அணி, தனது வழக்கமான இடத்தையே பிடித்துக் கொண்டிருந்தது தான் பாராட்டுக்குரியதாகும். ஆமாம் : வழக்கம் போல, இந்திய அணி 5வது இடத் தைத் தக்க வைத்துக் கொண்டது. நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1. ஜப்பான் 78 భౌతి 33 1 634 12. தென்கொரியா 12 1 S 21 51 3. தாய்லாந்து 12 Í 4 * 1 37 4. மலேசியா 7 5 8 18 5. இந்தியா 7 S 1 1 21